Best 60+ Sad Quotes In Tamil & Images in 2024

Best Sad Quotes In Tamil Get the Best collections of Quotes Images Messages Captions, and Sayings like love Sad Inspirational Attitude Life quotes, and more

Sad Quotes In Tamil Download

நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது

சிலரது வார்த்தைகள் இங்கே ஆறுதலாக இருந்தாலும் அது பொய் என்று தெரியும் நொடியில் உடைகிறது உள்ளம்

நம் உறவாக இல்லாத போதும்
அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது

யாருக்கும் பாரமாய் இருப்பதை விட..
அவர்கள் தேடும் அளவுக்கு
தூரமாய் இருப்பது மேல்

அன்று நமக்காக நேரம் ஒதுக்கி அவர்கள் இன்று நம்மையே ஒதுக்குகிறார்கள்

எனக்கு எப்போதும் மழையில் நடப்பது பிடிக்கும், அதனால் யாரும் அழக்கூடாது

விஷயங்கள் மாறுகின்றன. மற்றும் நண்பர்கள் வெளியேறுகிறார்கள். வாழ்க்கை யாருக்காகவும் நிற்காது

நினைத்தது போல் எல்லாம் நடந்தது.. ஆனால் கனவு போல், எல்லம் ஒரு நொடியில் நடந்து முடிந்து விட்டது

மனதில் இருக்கும் காயங்களை உதட்டில் வடியும் புன்னகையால் சரிகட்டுகிறது உள்ளம்

கண்களில் மிதந்த அழகிய காட்சியெல்லாம் சில நேரங்களில் தூசியாகி கண்ணீரை தருகிறது

அன்று எதை எதையோ விரும்பிய மனம் இன்று எதையும் விரும்பாமல் இருக்கவே விரும்புகிறது

விரல் இடையில் நழுவிச் செல்லும் நீர் போல நமக்கே தெரியாமல் சில உறவுகள் நழுவிச் செல்கிறது

அது முடிந்துவிட்டதால் அழாதே, அது நடந்ததால் புன்னகைக்கவும்

தேவை இல்லாமல் பேசுவதை விட அமைதியாகவே இருந்து விடலாம் நம் மனது புரியாத யாருக்கும் நம் வார்த்தைகளும் புரியாது

நினைக்கும் பொழுது இறககும் வரம் எல்லோருக்கும் கிடைத்தால் இங்கு யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்

தொட்டுச்செல்லும் நினைவுகளைதான் விடாமல் துரத்துகின்றது மனம்

ஷாட் காதல் அல்ல, ஆனால் காதலிக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமானது

மனம் விட்டு பேச துணை
இல்லாத போது தான் தெரிகிறது
தனிமை எவ்வளவு கொடுமையானது என்று

புதுமைகள் புகுந்துவிட்டால் பழைய உறவுகள் தூக்கி எறியப்படுகிறது

நேசிக்க யாரும் கற்றுக் கொள்வதில்லை ஆனால் ஒருவரை நேசித்த பின்பு நிறைய கற்றுக் கொள்கிறார்கள்

கண்ணீர் என்பது சோகத்துடன் எழுதப்பட்ட வார்த்தைகள்

வலிகளை சுமப்பதோ அனுபவிப்பதோ கூட இங்கு வலி இல்லை.அதை மறைப்பது தான் பெரிய வலி

சில ரணங்களை மறக்க ஏதோவொன்றை மனம் ரசிக்கதான்
வேண்டும்

நம்மை புரிந்து கொள்ளாதவரிடம்
எவ்வளவுதான் விளக்கம் சொன்னாலும் அது பயனற்றது தான்

கண்களைக் கற்றுக்கொள்வது அந்தப் பரிசு. வலி உங்கள் ஆசிரியராக இருந்தாலும் கூட

எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் கனவாக மாறுவது நம் நம்பிக்கைக்குரிய நபரிடம் தான்

என்னை பிரிய உன் மனம் உடன் பட்டதை எண்ணுகையில் விழிகள் கண்ணீரால் கரைகின்றன

யாருக்கும் வலிக்காமல் அந்த விளக்கை எரியவிடுங்கள்

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை தேடி தான் வாழ்க்கை பயணிக்கிறது. ஆனால் கிடைப்பது என்னவோ எதிர்பார்க்காதது தான்

நிஜத்தின் வலியில் கற்பனை எல்லாம்
இறந்து போனது

இது நிரந்தரம் இல்லா சுயநலம் மிகுந்த உலகம் இங்கு யாரும் யாருக்காகவும் இல்லை என்பது மட்டும் நிஜம்

இன்றைய நல்ல காலம் நாளைய கெட்ட எண்ணங்கள்

நிராகரிப்பு இதனை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் இதன் வலியும் வேதனையும் மரணத்தை விட கொடியது

தனிமை எனக்கு மிக பிடிக்கும் ஏனென்றால் அங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை என்பதால்

சிரிக்கும் பொழுது லேசாகும் இதயம் நினைக்கும் பொழுது கனக்கிறது மீண்டும்

நீங்கள் அவர்களுடன் இருப்பதெல்லாம் ஒரு விருப்பமாக இருக்கும் போது, ​​ஒருவரை ஒருபோதும் முன்னுரிமையாக்காதீர்கள்

பசித்தவருக்கு தெரியும் உணவின் அருமை இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை

உரிமை உண்டு என நினைத்தாலும்
நமக்கு மதிப்பு இல்லையென
தெரியும் போது ஒதுங்கிவிடுவதே மேல்

நீங்கள் உள்ளே முடமாக இருக்கும்போது கண்களை மறைக்க முடியாத ஒன்று

எதையோ தேடி வானத்தில் வட்டமிட்ட படி பறக்கும் பருந்தைப் போல் உன் நினைவுகள் என்னை சுற்றி சுற்றியே

யாரும் எனக்காக இல்லை என்பதை விட யாருக்கும் நான் பாரமாக இல்லை என்பதே உண்மை

என்னதான் எதார்த்தமாய் பழகினாலும் எதையோ எதிர்ப்பார்த்து பழகும் சுற்றத்திடையே மகிழ்ச்சி என்பது எட்டாக்கனியே

சிலரது வாக்குறுதிகள்
தண்ணீரில் எழுதும்
எழுத்துக்களை போன்றதே

யாரிடம் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்த்தோமோ அவர்களிடமிருந்து
வருவதெல்லாம் ஏமாற்றங்களே

நம் மனது அதிகமாக இல்லாத ஒன்றை தான் அதிகமாக தேடும்

என் அதீத ஆசையெல்லாம், என் மனம் கஷ்டப்பட்டும் போது. என் வார்த்தையை கேட்க ஓர் துணை வேண்டும் என்பதே

புன்னகை பேண்ட்-எய்ட் போன்றது, அவை காயத்தை மறைக்கும். ஆனாலும் வலி மறைவதில்லை

பிரிவின் வலி
பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல
பிடித்தவர் அருகில்
இல்லாதவர்களுக்கும் தான்

பார்ப்பவர்களுக்கு நான்
சிரிச்சிகிட்டே இருந்தாலும்
எனக்குள் இருக்கும்
கவலையும் கஷ்டமும்
எனக்கு தான் தெரியும்

சோர்ந்து போகும் தருணத்தில் எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தனிமை தான்

சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது மீண்டும் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க

மகிழ்ச்சியான புன்னகையின் பின்னால் ஆயிரம் உணர்வுகளை மறைக்கும் எளிய மனிதன் நான்

சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க

காயங்களை உருவாக்க கத்திகள் தேவையில்லை புரிதலற்ற வார்த்தைகளே போதும்
காயங்களை ஏற்படுத்த

ஏற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றவே மனம் ஆசைப்படுகிறது தேடி தேடியே உன்னிடம்

பசித்தவருக்கு தெரியும் உணவின் அருமை இழந்தவருக்கு புரியும் உறவின் அருமை

இங்கு ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் நம்மை குத்திக் காட்டுபவர்கள் தான் அதிகம்

நமது மிகப்பெரிய மகிழ்ச்சியும், நமது மிகப்பெரிய வலியும் மற்றவர்களுடனான நமது உறவில் வருகிறது

பேசி பயனில்லாத போது மெளனம் சிறந்தது பேசியே அர்த்தமில்லாத போது பிரிவே சிறந்தது

மனதின் வலிகளை மறைத்து போலி வேடமிட்டு புன்னகைக்கிறது பல முகங்கள்

Sad Quotes In Malayalam & Images

Thanks for visiting Sad Quotes In Tamil share with friends and family. Make them a good day. Keep smiling be happy

Scroll to Top