Best 60+ Bharatiyar Quotes In Tamil & Images in 2024

Best Bharatiyar Quotes In Tamil & Images Best Collection Quotes Images Messages captions and sayings like love sad inspirational attitude life Quotes and more

Bharatiyar Quotes In Tamil & Images Download

நல்ல வழிகளில் உழைப்பவனுடைய உடம்பு முயற்சி இல்லாமல் சோம்பி படுத்திருக்க நியாயமில்லை

பெண் விடுதலை, தீண்டாவை, தமிழர் நலன் என அனைத்திற்காக தனது கவிதையின் மூலம் உண்மையை உரக்கக் கூறியவர் தான் மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

இவர் வாழ்ந்த எட்டாயபுர வீட்டினை நினைவு இல்லமாக மாற்றி அரசு கவனித்து வரும் நிலையில், அதனை சுற்றுலா செல்பவர்கள் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.

தேவதையின் விழியில் விழாக் காணும்பொன்வானம் அழைக்குது அருகில்

மின்னல் விரல் ஸ்பரிசம்அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில்…

உன் மடியில் இருந்தால்மழை மேகம் எனை வந்து ஓடும்

அச்சத்தின் வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்.

இலக்கண கவிதை எழுதிய அழகே!உருகியதே என் உயிரே!உனதிரு விழிகள்இமைத்திடும் பொழுதில்பகலிரவு உறைகிறதே!

அக்கினி குஞ்சொன்று கண்டேன்-அதை
ஆங்கொரு காட்டிலே பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை, எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம்

சுவை புதிது! பொருள் புதிது! வளம் புதிது! சொல் புதிது! சோதிமிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மாகவிதை என் கவிதை” என்று சூளுரைத்தார்

சாதி இரண்டொழிய வேறில்லை…

நாத்திகர்கள் கூட இஷ்டதெய்வம் இல்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று.

சொல்லில் உயர்வு தமிச் சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா

ஏழை என்றும் அடிமை என்றும் எவனும், இல்லை சாதியில்

பெற்ற தாயையும் பிறந்த பொன்னாடும், நற்றவ வானினும் நனி சிறந்தனவே

முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்

சுவை புதிது! பொருள் புதிது! வளம் புதிது! சொல் புதிது! சோதிமிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மாகவிதை என் கவிதை” என்று சூளுரைத்தார்

செய்வதை துணிந்து செய்.

யாருக்கும் அஞ்சோம்எதற்கும் அஞ்சோம்எங்கும் அஞ்சோம்எப்போதும் அஞ்சோம்

உள்ளத்தில் கர்வம் நுழைந்து விட்டால்தர்மத்தின் பிடியில் இருந்து மனிதன் நழுவி விடுவான்

சென்றதை சிந்திப்பதை விடஇனிமேல் நடக்கஇருப்பதைசிந்திப்பவனே புத்திசாலி

ஜாதியின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிப்பது பாவம்நீதிதவறாத நல்லவரே உயர் ஜாதிமற்றவர்கள் தாழ்ந்தவர்கள்

உங்களின் மனதைக் கட்டுப்படுத்த முயலுங்கள்அல்லது அதை வெல்ல ஆசைகளை விட்டுவிடுங்கள்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.

அச்சம் என்பது மரணத்திற்கு சமம்அது இருக்கும் வரையில் நீ அறிவாளியாக இருக்க முடியாது

உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும்இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய்

செல்வம் தேட உலகில் பல வழிகள் இருந்தாலும்அவரவர் தகுதியறிந்து தேடுவதே நல்லது

சோம்பலை புறக்கணியுங்கள்உழைப்பின்றி உலகில் எதையும் சாதிக்க முடியாது

வீரமும் மானமும் எங்களின் உடமைவீழ்த்திட நினைப்பது எதிரியின் மடமை

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?பிரச்னைகள் வரும்போது அல்ல

எவனையும் வெற்று காகிதம் என ஒருபோதும் எண்ணாதேஒரு நாள் அவன் வானில் பட்டமாய் பறப்பான்

பெற்றோர் தேடிய செல்வத்தில் வாழ்பவனை விடதன் சொந்த உழைப்பில் வாழ்பவனே சிறந்தவன்

மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விடக் கொடுமையானது

மன உறுதி இல்லாதஒருவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது

உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்

எந்த ஒரு செயலைச் செய்யும் போதும் அச்சமில்லாது துணிவுடன் செய்யுங்கள்…

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி – பாரதி. “

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் – பாரதி.

யாமறிந்த மொழிகளிலெ தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்…

மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய ஒரு கடலுக்கு சமமானது.

எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு…

காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு வேதமடி நீ எனக்கு வித்தையடி நான் உனக்கு…

யாருக்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்,எங்கும் அஞ்சோம், எப்போதும் அஞ்சோம்…

கவலையும் பயமும் எனக்கு பகைவர் நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன்

அதனால் மரணத்தை வென்றேன் நான் அமரன்…நான் வீழ்வேன் என நினைத்தாயோ?

எவனையும் வெற்று காகிதம் என எண்ணாதே…!ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான்

விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால்,தோற்கடிக்க அல்ல, உன்னை பார்க்கவே எவனும் பயப்படுவான்…

வீரமும் மானமும் எங்களின் உடமை…வீழ்த்திட நினைப்பது எதிரியின் மடமை…

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்து

இந்தப் பார்வை உயர்த்திட வேண்டும்…

வீரமும் மானமும் எங்களின் உடமை…வீழ்த்திட நினைப்பது எதிரியின் மடமை…

துன்பம் நேரும் சமயத்தில் அதை கண்டு சிரிக்கப் பழகுங்கள் அதுவே…அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும்…

எந்த ஒரு செயலைச் செய்யும் போதும் அச்சமில்லாது துணிவுடன் செய்யுங்கள்…

நீதிநெறியிலிருந்து பிறருக்கு உதவுபவர் மேல் ஜாதியார். மற்றவர் கீழ் ஜாதியர்.

எந்த ஒரு செயலைச் செய்யும் போதும் அச்சமில்லாது துணிவுடன் செய்யுங்கள்…

வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.

துன்பம் நெருங்கிவந்த போதும் நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா…

காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு வேதமடி நீ எனக்கு வித்தையடி நான் உனக்கு…

பட்டினி கிடந்து பசியில் மெலிந்து பாழ்பட நேர்ந்திடினும்கட்டி இழுத்து கால்கை முறித்து அங்கம் பிளந்து இழந்துதுடிதுடினும் பொங்கு தமிழை பேச மறப்பேனோ..

Bharatiyar Quotes In Tamil

Thanks for visiting us, Bharatiyar Quotes In Tamil & Wishes for your friends and family make them a good day keep smile be happy

Scroll to Top