Best 50+ Love Quotes In Tamil & Images in 2024

Best Love Quotes In Tamil Get the Best collections of Quotes Images Messages Captions and Sayings like love Sad Inspirational Attitude Life quotes, and more

Love Quotes In Tamil Download

தோற்றுத்தான் போகின்றது என் பிடிவாதம் உன் அன்பின் முன்

நீ எதிர்பார்க்கும் அழகு இல்லாமல் இருக்கலாம் ஆனால் நீ எதிர்பார்ப்பதை விட அதிகமான அன்பு உன் மேல் உள்ளது

தவறு என்று தெரிந்தும், தவறாமல் செய்யும் தவறுக்கு பெயர் தான் “காதல்”

உன் அன்பெனும் எண்ணெய் வற்றாதவரை நானுமோர் சுடர்விட்டெரியும் விளக்கே

என்னுடைய சிறு இதயத்தில் உன் மீது பெரிய காதல் இருப்பதற்கு காரணம் உன் அன்பு

பிரிதலின் போது உண்டாகும் புரிதல், உறவை என்றும் பிரிய விடுவதில்லை!

நீ ஒருவரை அன்பு கொண்டு நேசிப்பது அழகானது ஆனால் உன்னை ஒருவர் உரிமையோடு நேசிப்பது மிகவும் ஆழமானது

உன் வலியை தாங்கி உன்னையும் நேசிக்கும் என்னை போல் ஒருவனை எங்கே காண்பாய்

உன்னை பிடித்துவிட்டதால் இனி உனக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது

உன் மீதான காதல் என்பது நீ இருக்கும் வரையல்ல நான் இறக்கும் வரை தொடரும்!

Love Images With Quotes In Tamil

தோற்று தான் போகிறது என் கோபங்கள், உன் அன்பிற்கு முன்னால்

அழகானவர்களை பிடிக்கிறது என்பதை விட, பிடித்தவர்கள் தான் அழகாய்த் தெரிகிறார்கள் என்பதே உண்மை

இரவில் தோன்றும் நிலவை விட அழகானது என் மனதில் இருக்கும்உன் நினைவுகள்

ஒருவருக்கு ஒருவர் அழகாய்த் தெரிந்தோம் இருவரும் பார்த்த நொடியில்!

சின்னச்சின்ன ஊடல்கள் உன்னை பிரிவதற்கல்ல நம் காதலைவளர்ப்பதற்கு

வெட்கம் என்று..! உன்னைத் தவிர, வேறு யார் என்னிடம் வெட்கம் கொள்வது

வேஷம் இல்லாமல் பாசம் மட்டும் வைக்கும் உறவுகள் கிடைப்பதும் ஒரு வரம் தான் நமக்கு

மனதை கொள்ளையடித்து தண்டனையையும் எனக்கே கொடுக்கிறாய் நினைவு சிறைக்குள் தள்ளி

நான் உயிரோடு இருப்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது யாருக்குமே தெரியாது

எனக்கு, பிடித்து செய்ததை விட, உனக்கு பிடிக்கும் என்று செய்ததே அதிகம். “நம் காதலையும்” சேர்த்து!

Heart Melting Love Quotes In Tamil

விடுவிக்க முயன்றும் தோற்றுப் போகிறேன்….உன்
பார்வை பிடியிலிருந்து

நான் உன்னிடம் எதிர்பார்ப்பது நீ எனக்காக செலவிடும் அந்த கொஞ்ச நேரத்தை மட்டுமே

நம் மனசுக்கு புடிச்சவங்க நம்மள டி போட்டு கூப்பிட்டா ரொம்ப Happy யா இருக்கும்ல

அழகானவர்களை பிடிக்கிறது என்பதை விட பிடித்தவர்கள் தான் அழகாய் தெரிகிறார்கள் என்பதே உண்மை

நான் பொழுது போக்கிற்காக காதலிக்கவே இல்லை, நீ என் பொழுது முழுவதும் வேண்டும் என்பதற்காகவே காதலிக்கிறேன்

உன் நினைவுகளோடு பேசிப்பேசி ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன்

நம் மனதை புரிந்து கொண்டவர்களைத் தவிர வேறு எவராலும் நம்மை அதிகமாக நேசிக்க முடியாது

படிக்காமலேயேமனப் பாடமாகிப்போனது உன் நினைவுகள்

என் மொத்த அன்பையும் உன்மீது கொட்டிவிட்டேன் மீதம் இருப்பது உயிர் மட்டுமே நீ கேட்டால் அதுவும் உனக்கே

காதல் ஒரு கூடை; அது அன்பு மலர்களையும் பாசக் கனிகளையும் சுமக்கும்!

Love Quotes In Tamil Text

நம்ம Life-ல நிறைய பேர் வந்தாலும் நம் அன்பை புரிந்துக் கொண்டவர்கள் மட்டுமே Lifelong கூட இருப்பாங்க

வேண்டாமல் கிடைத்த வரம் நீ. இனிமேல் வேண்டினாலும் கிடைப்பதில்லை, உன் போல் ஒரு வரம்

இவள் மறைய அவன் வர அவன்மறைய இவள் வரவென்று வானிலும் ஓர்கண்ணாமூச்சி

பிரிக்க முடியாத சொந்தம் மறக்க முடியுதா பந்தம் தவிர்க்க முடியாத உயிர் எல்லாமே நீ மட்டுமே

நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசிக்க வைக்கிறது, உன் மீது நான் கொண்டுள்ள அன்பு

ஆணுக்கு ஓர் மடியும், பெண்னுக்கு ஓர் தோளும் போதும், இருவரின் வாழ்கையும் முழுமை அடைய

நீ மௌனமாகும் போதெல்லாம்என் கவிதைகளும்கண்ணீர் வடிக்கின்றது

கஷ்டங்கள் மட்டுமே நிறைந்த என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் சந்தோசம் உன் அன்பு

நம்மை நேசிப்பவரிடத்தில் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் அன்பு ஆயுள் வரை நம்மை விட்டு போகாது

சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும் நேசிக்க உன் நினைவுகள் போதுமடி!

இன்பத்தின் செலவு புன்னகை, இரவின் செலவு விடியல், இளமையின் செலவு காதல், காதலின் செலவு கவிதை!

நடுநடுங்கும் குளிரில் அணைத்துக்கொண்டேஉளறாமல் பேசு என்றான்

நம்முடைய அன்பு ஒன்றை பெரிதாக நினைக்கும் ஒருவருக்கு நம் தவறுகள் கூட சிறியதாகத் தான் தோன்றும்

கரைசேர துடுப்பிருந்தும்கரையேறும் எண்ணமில்லைநிலவொளியில்…உன் நினைவுகள்நிறைந்திருப்பதால்

தொலைவேன் என்று தெரியும் ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று

உடல்களால் ஒன்றோடு ஒன்றிணைவதெல்லாம் காதல் என்பதில்லை, உணர்வுகளால் இதயத்தில் நன்றாக புரிந்துகொள்தலே மெய்க்காதலாகும்!

ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் உன் அன்பிற்கு ஈடாக இங்கு ஒருவரும் இல்லை..! அதுதான் காதலோ

உனக்காக வாழ ஆரம்பித்து விட்டேன் என் வாழ்க்கையே நீயென்று உணர்ந்து விட்டதால்

நாணத்திற்கு விடுதலை கொடுத்தேன் வளையல்களும் தலைக் கவிழ்ந்தது

கன்னத்திலும் நெற்றிலும் இல்லாத முத்த சுவை நம் இதழ்கள் கூடும் போதுதான் தித்திக்கிறது!

Cute Couple Images HD Download

Thanks for visiting Love Quotes In Tamil share with friends and family. Make them a good day. Keep smiling be happy

Scroll to Top